ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி எம்.ஆர்.சத்திரம் கடற்கரையில் ஒரு மின்விளக்குகள் கூட அமைக்கப்படவில்லை. தினமும் எண்ணற்ற மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுவரும் நிலையில் இரவுநேரங்களில் கரையில் போதிய வெளிச்சம் இல்லாததால் சிரமப்படும் நிலை உள்ளது. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இந்த கடற்கரையில் உயர்மின் கோபுர விளக்குகள் அமைக்க வேண்டும்.
பொதுமக்கள், தனுஷ்கோடி.