புதுச்சேரி- கடலூர் சாலையில் முள்ளோடையில் காமராஜரின் மார்பளவு சிலையுடன் நுழைவுவாயில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மின்விளக்கு வசதி இல்லாததால் இருளில் மூழ்கி கிடக்கிறது. அங்கு மின்விளக்கு வசதி செய்ய நடவடிக்கை தேவை.