மின்கம்பம் சேதம்

Update: 2023-09-17 15:05 GMT

மின்கம்பம் சேதம்

திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி பின்புறம் 28-வது வார்டு காமராஜ் நகரில் உள்ள மின்கம்பம் அடியில் உடைந்து சேதமாகி உள்ளது.

இந்த மின்கம்பம் முறிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. சம்பந்தப்பட்ட மின்சார வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமான மின்கம்பத்தை மாற்ற வேண்டும்.

-கண்ணையன், திருப்பூர்.

9791343666

மேலும் செய்திகள்