எலும்பு கூடான மின்கம்பம்

Update: 2023-09-17 11:45 GMT

புதுக்கோட்டை மாவட்டம், திருக்கட்டளை ஊராட்சி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பத்தை சுற்றி கருவேல மரங்கள் ஆக்கிரமித்து உள்ளன. மேலும் இந்த மின்கம்பம் சிதிலமடைந்து எலும்பு கூடுபோல் காட்சி அளிப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்