சீலப்பாடி ஊராட்சி 2-வது வார்டு செல்லமந்தாடி பகுதியில் தெருவிளக்குகள் பழுதடைந்து எரியாமல் உள்ளன. இதனால் இரவில் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. பெண்கள் வீடுகளைவிட்டு வெளியே வரவே அச்சப்படுகின்றனர். எனவே தெருவிளக்குகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்