அடிக்கடி ஏற்படும் மின்தடை

Update: 2023-09-10 16:25 GMT

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் சீரான மின்சாரம் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்