‘தினத்தந்தி’க்கு நன்றி

Update: 2023-09-06 17:35 GMT

திண்டுக்கல்லை அடுத்த நல்லமநாயக்கன்பட்டியில் புனித ஆரோக்கிய அன்னை குருசடிக்கு மேலாக உயர் அழுத்த மின்கம்பிகள் செல்வதாக ‘தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் உயர் அழுத்த மின்கம்பிகளை மாற்றி அமைத்தனர். புகாரை பிரசுரம் செய்த ‘தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி.

மேலும் செய்திகள்