மின்கம்பங்கள் மாற்றப்படுமா?

Update: 2022-07-25 14:26 GMT

சூலூர் கலங்கல் சாலையில் உள்ள சில மின்கம்பங்கள் வலுவிழந்து காணப்படுகின்றன. இதனால் பலத்த காற்று வீசும்போது சாய்ந்து விழும் அபாயம் நிலவுகிறது. எனவே அந்த மின்கம்பங்களை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்