மின்கம்பம் எங்கே?

Update: 2023-09-06 13:22 GMT

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி 21-வது வார்டு ஆர்.கே.வி அவன்யூ 6-வது தெருவில் உள்ள மின்கம்பம் மற்றும் அருகில் உள்ள மின்இணைப்பு பெட்டியில் செடி, கொடிகள் வளர்ந்தும் மரங்களின் கிளைகளுக்கு இடையிலும் அமைந்துள்ளது. இதனால், அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. மேலும் மழைகாலத்தில் மின் கசிவால் உயிர்சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மின்வாரியத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்