ஆபத்தான மின்கம்பம்

Update: 2023-09-06 12:42 GMT

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஊத்துப்பட்டி பஞ்சாயத்து அருந்ததியர் காலனி கீழத்தெருவில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து விரிசல்கள் விழுந்து காணப்படுகிறது. இதனால் பலத்த காற்றில் மின்கம்பம் சரிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான மின்கம்பத்தை அகற்றி விட்டு, புதிய மின்கம்பம் அமைக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்