சாய்ந்த மின்கம்பம்

Update: 2023-09-06 12:17 GMT
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா செல்லப்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் உள்ள மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் பலத்த காற்றில் மின்கம்பம் சரிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே சாய்ந்த மின்கம்பத்தை நேராக அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்