சாய்ந்து கிடக்கும் கம்பம்

Update: 2023-09-06 10:50 GMT

கோவை காந்திபுரம் ஆம்னி பஸ் நிலையத்தில் இருந்து மத்திய பஸ் நிலையத்துக்கு வரும் வழியில் உள்ள வளைவில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட கம்பம் ஒன்று உள்ளது. இந்த கம்பம் வளைந்து, அருகில் உள்ள சுவரில் சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் எந்த பணிக்காக அந்த கம்பம் நடப்பட்டதோ, அந்த பணி ெதாய்வில் கிடக்கிறது. எனவே அந்த கம்பத்தை சரி செய்ய சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்