பகலில் எரியும் தெருவிளக்கு

Update: 2023-09-03 16:27 GMT

முதலியார்பேட்டை பூந்தோட்ட வீதியில் பகலிலும் தெருவிளக்குகள் எரிந்து கொண்டிருக்கின்றன. இதுகுறித்து மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்