சாய்ந்த நிலையில் மின்கம்பம்

Update: 2023-08-30 16:57 GMT

உத்தமபாளையம் தாலுகா பல்லவராயன்பட்டி 4-வது வார்டில் ஒரு மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. பலத்த காற்று வீசினால் மின்கம்பம் விழுந்து விடும் அபாயம் உள்ளது. எனவே சாய்ந்த நிலையில் நிற்கும் மின்கம்பத்தை சரிசெய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்