அரியாங்குப்பம் அடுத்த காக்காயந்தோப்பு குறுக்கு வீதி ஒன்றில் பல ஆண்டுகளாக மின்கம்பிகள் தாழ்வான நிலையில் உள்ளது. அதனால் வாகனங்கள் செல்வதற்கு மிகவும் சிரமம் ஏற்பட்டு விபத்து அபாயமும் உள்ளது. எனவே மின் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.