ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி-முதுகுளத்தூர் சாலையில் கடலாடி பஸ் நிலையம் முதல் தாலு]கா அலுவலகம் வரை சில இடங்களில் மின்விளக்கு வசதி இல்லாததால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் தெருவிளக்குகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.