தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் மாற்றப்படுமா?

Update: 2023-08-30 12:54 GMT
திருச்சி மாநகராட்சி செல்வநகரில் உள்ள கம்பர் தெருவில் இருந்து மாாியம்மன் அவென்யு தெருவிற்கு செல்லும் சாலை திருப்பத்தில் உள்ள மின் கம்பங்களில் உள்ள கம்பிகள் தாழ்வாக செல்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பள்ளி வாகனங்கள் மற்றும் கட்டுமான பணிகளுக்கு லாரிகளில் பொருட்கள் ஏற்றி செல்லும் போது மின் கம்பிகள் மீது உரசி அசம்பாவித சம்பங்கள் ஏற்படும் முன்பு மின் கம்பிகளை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்