தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

Update: 2023-08-30 11:26 GMT

கரூர் மாவட்டம், குளத்துப்பாளையத்தில் இருந்து வேட்டமங்கலம் செல்லும் தார் சாலை ஓரத்தில் செல்லும் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால் இந்த சாலை வழியாக கனரக வாகனங்கள் செல்லும்போது இந்த மின்கம்பிகளில் வாகனங்கள் உரசினால் பெரும் அளவில் விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்