விழுப்புரம் கீழப்பெரும்பாக்கம் பகுதியில் உள்ள மின்மாற்றியை தாங்கி நிற்கும் 2 கம்பங்களும் பலத்த சேதமடைந்து உள்ளது. இதில் சிமேண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து வருவதால், மின்கம்பம் அதன் உறுதித்தன்மையை இழந்து வருகிறது. இதனால் மின்மாற்றி எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பங்களை அகற்றி விட்டு, புதிய கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும்.