மின் விசிறி இருந்தும் பயனில்லை

Update: 2022-05-03 14:26 GMT
சென்னை வில்லிவாக்கம் ரெயில் நிலையம் நடைமேடை 2-இல் இருக்கும் மின் விசிறி நீண்ட நாட்களாக ஓடவில்லை. மேலும் அங்கிருக்கும் வேறு சில மின் விசிரிகளும் பயணிகள் அமரும் இடத்திற்கு மேலே இல்லாமல் வேறு இடத்தில் இருக்கிறது. தற்போது வெயில் காலம் என்பதால் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் மின் விசிறியை பயன்படுத்த முடியாமல் மிகவும் சிரமப்படுகிறார்கள். ரெயில்வே நிர்வாகம் கவனித்து மின்விசிரியை சரி செய்யுமா?

மேலும் செய்திகள்