மின்விபத்து அபாயம்

Update: 2023-08-27 12:06 GMT
சாயர்புரம் பேரூராட்சி 14-வது வார்டு காஸ்பெல் தெருவில் மின்கம்பங்களின் வழியாக செல்லும் உயரழுத்த மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. இதனால் பலத்த காற்றில் மின்கம்பிகள் அறுந்து விழும் அபாய நிலையில் உள்ளது. எனவே மின்விபத்துகளை தவிர்க்கும் வகையில், மின்கம்பிகளை உயர்த்தி சீரமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்