சேதமடைந்த மின்மாற்றி

Update: 2022-07-25 12:24 GMT

விருதுநகர் மாவட்டம் ஆமத்தூரில் தனியார் பெட்ரோல் பங்க் அருகே மின்மாற்றி உள்ளது. தற்போது இந்த மின்மாற்றியின் தூண்கள் சேதமடைந்து உறுதி தன்மையை இழந்து வருகிறது. இந்த பகுதியில் உள்ள எண்ணற்ற தெருக்களுக்கு இந்த மின்மாற்றியில் இருந்து தான் மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. எனவே சேதமடைந்த மின்மாற்றியை சீரமைக்க வேண்டும். 

மேலும் செய்திகள்