சுவிட்சு பெட்டி மாற்றப்படுமா?

Update: 2023-08-27 08:09 GMT
சுவிட்சு பெட்டி மாற்றப்படுமா?
  • whatsapp icon

இனயம் இனியநகர் பகுதியில் சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின் கம்பத்தில் தெருவிளக்கிற்கான சுவிட்சு பெட்டி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பெட்டி சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், அந்த பகுதியில் விளையாடும் சிறுவர்கள் விபத்தில் சிக்கும் போயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்த சுவிட்சு பெட்டியை அகற்றி விட்டு புதிய பெட்டியை சிறுவர்களுக்கு எட்டாத வகையில் உயரமான இடத்தில் பாதுகாப்பாக அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்