விழும் நிலையில் மின்மாற்றி

Update: 2023-08-23 18:11 GMT
பண்ருட்டி-கும்பகோணம் சாலையில் உள்ள தபால் நிலையம் அருகில் மன்மாற்றி அமைந்துள்ளது. இதை தாங்கி பிடிக்கும் 2 கம்பங்களும் சேதமடைந்து விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் கம்பம் பலவீனம் அடைந்து காணப்படுவதால், எப்போது வேண்டுமானலும் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே விபரீதம் ஏற்படும் முன் சேதமடைந்த கம்பங்களை அப்புறப்படுத்தி விட்டு, புதிய கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்