பகலிலும் எரியும் மின் விளக்கு

Update: 2022-05-02 14:58 GMT
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் மின் விளக்கு கடந்த சில நாட்களாக பகலிலும் எரிந்துகொண்டிருக்கிறது. மின்சாரத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் இந்த நேரத்தில், பகலில் எரியும் மின் விளக்கால் மின்சாரம் வீணாவதை தடுக்க மின் வாரியம் நடவடிக்கை எடுப்பது எப்போது?

மேலும் செய்திகள்