சாய்வான மின்கம்பம்

Update: 2023-08-23 14:57 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம் மடப்புரம் ஊராட்சி வைகைவடகரை பகுதியில் அரசு  பள்ளி மற்றும் ரேஷன் கடைக்கு இடைபட்ட பகுதியின் அருகில்  7-ம் நம்பர் மின்கம்பம் சாய்வாக உள்ளது. இதனால்  அசம்பாவிதங்கள் நேரிட வாய்ப்பு உள்ளது. எனவே இதனை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?





மேலும் செய்திகள்