சென்னை சிட்லபாக்கம் நேரு நகர் பகுதியில் இருக்கும் மின் கம்பம் சாய்ந்த நிலையில் அபாயகரமாக காட்சி தருகிறது. விபரீதங்கள் எதுவும் ஏற்படும் முன்பு மின் வாரிய அதிகாரிகள் கள ஆய்வு செய்து, சாய்ந்த மின் கம்பத்தை சீரமைக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா?