சேலம் மாவட்டம் தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் அருகே மின்சார பெட்டிகள் திறந்தவெளியில் காணப்படுகிறது. அந்த வழியாக தினமும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். எனவே அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சக்திவேல், தாரமங்கலம்.