மதுரை வைகை வடகரை விரிவாக்க சாலை, ஆழ்வார்புரம், சண்முகம் சாலை சந்திக்கும் இடத்தில் உயர் கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும். ராமராயர் மண்டபத்தில் இருந்து ஓபுளா படித்துறை மேம்பாலம் வரை போதிய தெரு விளக்குகள் இல்லாததால் இப்பகுதி இருள் சூழ்ந்து உள்ளது. எனவே போக்குவரத்து மிகுந்த பகுதியில் தேவையான தெரு விளக்குகள் அமைக்க வேண்டும்.