அடிக்கடி ஏற்படும் மின்தடை

Update: 2023-08-20 15:32 GMT
ராமநாதபுரம் மாவட்டம் நயினாமரைக்கான் ஊராட்சிக்கு உட்பட்ட அதன் சுற்றுவட்டார பகுதியில் சக்திபுரம் வரை ஒரு நாள் விட்டு ஒருநாள் இரவு நேரம் மின்தடை ஏற்ப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே அடிக்கடி ஏற்படும் மின்தடையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்