மின்விளக்கு ஒளிருமா?

Update: 2023-08-16 17:23 GMT

முதலியார்பேட்டை ஆலை வீதியில் உள்ள உயர்கோபுர மின்விளக்கு நீண்ட நாட்களாக எரியாமல் உள்ளது. மின்விளக்கை ஒளிரச்செய்ய நடவடிக்கை தேவை.

மேலும் செய்திகள்