போதிய மின்விளக்குகள் இல்லை

Update: 2023-08-16 16:59 GMT

போதிய மின்விளக்குகள் இல்லை

பல்லடத்தில் மங்கலம் சாைலயில் பள்ளி,கல்லூரிகள் உள்ளது. ஆனால் இந்த சாலையில் போதிய மின்விளக்குகள் இல்லை. இதனால் பெண்கள், குழந்தைகள் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். மேலும் வழிப்பறி, திருட்டு, கொள்ளை சம்பவங்கள் நடைபெறும் அபாயம் உள்ளது.எனவே சம்பந்தப்பட்ட பல்லடம் நகராட்சி நிர்வாகம் மங்கலம் சாலையில் போதிய மின்விளக்குகளை பொருத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

பராசக்தி,பல்லடம்.

9856553732

மேலும் செய்திகள்