மின்கம்பிகள் மாற்றி அமைக்கப்படுமா?

Update: 2023-08-16 15:16 GMT

திண்டுக்கல் அருகே நல்லமநாயக்கன்பட்டியில் புனித ஆரோக்கியஅன்னை குருசடிக்கு மேலாக உயர்அழுத்த மின்கம்பிகள் செல்கின்றன. இதனால் மக்கள் அச்சத்துடன் வந்து செல்லும் நிலை உள்ளது. இந்த உயர்அழுத்த மின்கம்பிகளை மாற்றி அமைக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்