மின்விபத்து அபாயம்

Update: 2023-08-16 13:51 GMT

களக்காடு யூனியன் கீழ காடுவெட்டி பஞ்சாயத்து அப்பர்குளம் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள மின்கம்பத்தில் உயரழுத்த மின்கம்பிகள் தாழ்வான நிலையில் செல்கின்றன. மேலும் பலத்த காற்றில் மின்கம்பிகள் அறுந்து விழும் அபாயமும் உள்ளது. எனவே தாழ்வான மின்கம்பிகளை உயர்த்தி அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்