ஆபத்தான மின் இணைப்பு பெட்டி

Update: 2023-08-16 12:47 GMT

சென்னை வண்ணாரப்பேட்டை, திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் வங்கி அருகே அமைந்துள்ள மின் இணைப்பு பெட்டி மிகவும் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், பள்ளி மாணவ-மாணவிகள், மின்விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்த மின் இணைப்பு பெட்டியை அகற்றி புதிய பெட்டி அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்