போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2023-08-13 17:55 GMT

விக்கிரமசிங்கபுரம் அம்பலவாணபுரம் பஸ் நிறுத்தம் அருகில் சாலையோரம் மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தின் தாங்கு கம்பி, சாலையில் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் உள்ள தாங்கு கம்பியை சாலையோரமாக மாற்றி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்