சாலையின் நடுவில் மின்கம்பம்

Update: 2023-08-13 17:44 GMT
தூத்துக்குடி மில்லர்புரம் 4-வது தெருவில் சாலையின் நடுவில் மின்கம்பம் உள்ளது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. எனவே சாலையின் நடுவில் உள்ள மின்கம்பத்தை சாலையோரமாக மாற்றி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்