தாழ்வாக தொங்கம் மின்கம்பிகள்

Update: 2023-08-13 16:47 GMT

கோபால்பட்டி புனித செப்பர்டு பள்ளியின் பின்புறம் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக தொங்கியபடி செல்கிறது. நடந்து செல்லும்போது கையை நீட்டினாலே மின்கம்பியில் படும் வகையில் தொங்குகிறது. எனவே ஆபத்து ஏதும் ஏற்படும் முன்பு மின்கம்பிகளை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்