பழுதடைந்த மின்கம்பம்

Update: 2022-05-02 14:47 GMT
காஞ்சிபுரம் மாவட்டம் நடுவக்கரை கிராமத்தில் விவசாய கிணறுக்கு செல்லும் மின்கம்பம் பழுதடைந்துள்ளது. இந்த மின்கம்பத்தில் சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து, கம்பிகள் வெளியே தெரிந்து ஆபத்தாக காட்சியளிக்கிறது. வயல் வெளியில் இருக்கும் இந்த மின்கம்பம், எந்த நேரத்திலும் உடைந்து கீழே விழுந்துவிட வாய்ப்பு இருப்பதால் விபத்துக்கள் எதுவும் ஏற்படும் முன்பு மின் வாரியம் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்