எரியாத உயர்மின் விளக்கு

Update: 2023-08-09 13:46 GMT

செங்கல்பட்டு, வண்டலூர் தாலுகா காயரம்பேடு திருவள்ளுவர் சாலையில் உள்ள ஜெய பாரத் மெடிக்கல் அருகில் உள்ள உயர்மின் விளக்கு விட்டு விட்டு எரிந்தும் சில நேரங்களில் எரியாமலும் உள்ளது. இதனால் அப்பகுதியில் இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வதற்கு மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே வெளிச்சமின்மை காரணமாக விபத்து ஏதும் நடப்பதற்குள் உரிய அதிகாரிகள் மின் விளக்குகளை சரி செய்து தரவேண்டும்.

மேலும் செய்திகள்