தெருவிளக்கு எரியவில்லை

Update: 2023-08-09 11:34 GMT

சத்தியமங்கலம் அருகே கடம்பூா் மலைப்பகுதியில் உள்ள மின்கம்பத்தில் மின்விளக்கு கடந்த சில ஆண்டுகளாக எரியவில்லை. இதனால் அந்த வழியாக செல்ல பெண்கள், சிறுவர்-சிறுமிகள் அச்சப்படுகிறார்கள். உடனே மின்விளக்கை எரிய செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்