பகலிலும் எரியும் மின்விளக்கு

Update: 2023-08-06 16:41 GMT

புதுச்சேரி முதலியார்பேட்டை மார்க்கெட் வீதியில் பகல் நேரத்திலும் மின்விளக்குகள் எரிகிறது. இதனால் மின்சாரம் வீணாகிறது. இதனை சரிசெய்ய இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்