மின்கம்பம் மாற்றி அமைக்கப்படுமா?

Update: 2023-08-06 16:38 GMT

டி.என்.பாளையம் ஒன்றியத்துக்குட்பட்ட கொண்டையம்பாளையம் கிராமத்தில் ஓட்டுக்கடை அய்யப்பன் நகர் முதல் தெருவில் மின்கம்பம் உள்ளது. இது பழுதாகி சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. அதற்கு முன்பு மின்கம்பத்தை மாற்றி அமைக்க மின்வாாிய அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்