சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குறைந்த மின்னழுத்த பிரச்சினையால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் வீட்டில் உள்ள மின்சாதன பொருட்கள் அவ்வப்போது பழுதாகி வருகின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.