மின்சார பெட்டி சேதம்

Update: 2023-08-02 14:10 GMT

சென்னை வியாசர்பாடி, சர்மா நகர் பகுதியில் சாலையோரம் உள்ள மின்சார பெட்டி சேதம் அடைந்து உள்ளது. சாலை ஓரத்தில் மின்சார பெட்டி இருப்பதால் அந்த வழியாக செல்பவர்கள் மின் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மின்சார பெட்டியை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்