வீதியின் நடுவே மின்கம்பம்

Update: 2023-07-30 16:10 GMT

கொடுமுடி அருகே ஆவுடையார்பாறையில் வடக்கு வீதியில் பல ஆண்டுகளாக வீதியின் நடுவே மின்கம்பம் உள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல இடையூறாக உள்ளது. இரவு நேரத்தில் அந்த வழியாக வாகனங்களில் செல்பவா்கள் மின்கம்பம் மீது மோதி கீழே விழ வாய்ப்புள்ளது. மின்கம்பத்தை மாற்றி அமைக்க மின்வாாிய அதிகாாிகள் முன்வருவாா்களா?

மேலும் செய்திகள்