மின்விளக்கு வசதி

Update: 2023-07-26 17:37 GMT
  • whatsapp icon

பவானி அரசு ஆஸ்பத்திரியின் நுழைவுவாயில் பகுதியில் பல மாதங்களாக மின்விளக்கு வசதி கிடையாது. இதனால் இரவு நேரங்களில் ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள் இருட்டில் வர முடியாமல் அவதிப்படுகிறார்கள். உடனே மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்