ஆபத்தான மின்வயர்

Update: 2023-07-26 13:36 GMT

செங்கல்பட்டு, வண்டலூர் திருவள்ளுவர் தெரு அருண் ஓட்டல் அருகில் தரைகீழ் செல்லும் மின்வயரில் சில நாட்களாக மின் கசிவு உண்டாகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே அசம்பாவிதம் ஏதும் ஏற்படுவதற்கு முன்னர் மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்வயரை மாற்றி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்