அடிக்கடி மின்தடை

Update: 2023-07-26 13:26 GMT

செங்கல்பட்டு, ஆத்தூர் ஊராட்சி வடபாதி, மெஜஸ்டிக் அவென்யூ, சார் கோல்டன் ஹவுஸ் பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். குறைவான மின்மாற்றிகள் இருப்பதே இதற்கு காரணமாக உள்ளது. இது குறித்து மின்சார வாரிய அதிகாரிகள் கூடுதலாக மின்மாற்றிகள் அமைத்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்