ஆபத்தான மின்கம்பம்

Update: 2023-07-23 17:29 GMT

நெல்லை மேலப்பாளையம் சப்பாணி ஆலிம் கீழ தெருவில் உள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதியில் கான்கிரீட் பூச்சுகள் முழுவதும் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் பலத்த காற்றில் மின்கம்பம் சரிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான மின்கம்பத்தை அகற்றி விட்டு, புதிய மின்கம்பம் அமைக்க கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் செய்திகள்